Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை
Editorial / 2020 மார்ச் 03 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பளை பகுதியில், இன்று (03) காலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் காயமடைந்துள்ளார்.
இராணுவ பஸ்ஸும் ஹயஸ் ரக வாகனமும் மோதுண்டே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இவ்வாறு படுகாயமடைந்த நபர், வெளிநாட்டிலிருந்து, இன்று (03), தாயகம் திரும்பிய நபரென, பளை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த நபர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2021
14 Apr 2021
14 Apr 2021
14 Apr 2021