2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

வேலணை சிறார்களுக்கு இலவச முன்பள்ளி ஆரம்பம்

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வேலணைப் பிரதேச சபைக்குட்பட்ட சிறார்களுக்கு, இலவச முன்பள்ளியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.  

எனவே, பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலுள்ள சிறார்களை இணைத்துக் கொள்ள விரும்புவோர், வேலணைப் பிரதேச சபையின் உபஅலுவலகத்துடன் தொடர்பு கொண்டு, தமது பிள்ளைகள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளுமாறு, பிரதேச சபை அறிவுறுத்தியுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--