2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

வடமாகாண விஞ்ஞான வினாடி வினாவிடை போட்டிகளில் வவுனியா தெற்கு வலயத்திற்கு 14 இடங்கள்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 26 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

வடமாகாண மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல விஞ்ஞான வினாடி வினாவிடைப் போட்டிகளில் வவுனியா தெற்கு வலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் 14 இடங்களைத் தட்டிக்கொண்டுள்ளனர்.

யாழ் கல்வி வலயம் 9 இடங்களையும், வடமராட்சி கல்வி வலயம் 6 இடங்களையும், தென்மராட்சி கல்வி வலயம் 3 இடங்களையும், கிளிநொச்சி கல்வி வலயம் 2 இடங்களையும், மன்னார், வலிகாமம் ஆகிய கல்வி வலயங்கள் தலா ஒரு இடத்தையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

தமிழ் மொழிமூல விஞ்ஞான வினாடி வினாவிடைப் போட்டி முடிவுகள்:

ஆண்டு 6

முதலிடம் எஸ்.கோகுலன் ஹாட்லி கல்லூரி வடமராட்சி வலயம்

இரண்டாமிடம் பி.மயூரி இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம், வவுனியா தெற்குக் கல்வி வலயம்

மூன்றாமிடம் எம்.சுபதா வேம்படி மகளிர் கல்லூp யாழ்ப்பாணம் கல்வி வலயம்

 

ஆண்டு 7

முதலிடம் வி.மோகீசன் தமிழ் மத்திய மகாவித்தியாலயம் வவுனியா தெற்குக் கல்வி வலயம்

இரண்டாமிடம் எஸ்.பவித்ரன் கிளிநொச்சி மகாவித்தியாலயம் கிளிநொச்சி கல்வி வலயம்

மூன்றாமிடம் ஜே.சுகீசன் தமிழ் மத்திய மகாவித்தியாலயம் வவுனியா தெற்குக் கல்வி வலயம்

 

ஆண்டு 8

முதலிடம் ரீ.அபிஷேகா நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் வடமராட்சி கல்வி வலயம்

இரண்டாமிடம் வி.தர்மிதா ம்னனார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி மன்னார் கல்வி வலயம்

மூன்றாமிடம் எஸ.சிந்துஜா மெதடிஸ்ட் மகளிர் கல்லூரி வடமராட்சி கல்வி வலயம்

 

ஆண்டு 9

முதலிடம் எஸ்.சிவகரன் ஹாட்லி கல்லூரி வடமராட்சி கல்வி வலயம்

இரணடாமிடம் பி.வினீத்குமார் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் வடமராட்சி கல்வி வலயம்

மூன்றாமிடம் எஸ்.கார்த்திகா சாவகச்சேரி இந்துக் கல்லூரி தென்மராட்சி கல்வி வலயம்

 

ஆண்டு 10

முதலிடம் பி.சுகன்யா வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி வவுனியா தெற்குக் கல்வி வலயம்

இரண்டாமிடம் வி.டிலுக்ஷனா வவுனியா சைவப்பிரகாச மகளிர் மகாவித்தியாலயம் வவுனியா தெற்கு கல்வி வலயம்

மூன்றாமிடம் எஸ்.நவநீதா மானிப்பாய் மகளிர் கல்லூரி வலிகாமம் கல்வி வலயம்

 

 ஆண்டு 11

முதலாமிடம் எஸ்.சிந்துர்க்கா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் வவுனியா தெற்குக் கல்வி வலயம்

இரண்டாமிடம் கே.சண்கிரிதரன் விபுலானந்த கல்லூரி வவுனியா தெற்குக் கல்வி வலயம்

மூன்றாமிடம் வி.தினுஷிகன் கிளிநொச்சி மகாவித்தியாலயம் கிளிநொச்சி கல்வி வலயம்

 

ஆங்கில மொழிமூல விஞ்ஞான வினாடி வினாவிடைப் போட்டி முடிவுகள்

ஆண்டு 6

முதலிடம் ஜே.ஜெயதீபிகா வேம்படி மகளிர் கல்லூரி யாழ்ப்பாணம் கல்வி வலயம்

இரண்டாமிடம் என்.ரமணன் ஹாட்லி கல்லூரி வடமராட்சி கல்வி வலயம்

மூன்றாமிடம் கே.சங்கவி இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் வவுனியா தெற்குக் கல்வி வலயம்

 

ஆண்டு 7

முதலிடம் பி.கஸ்தூரி வேம்படி மகளிர் கல்லூரி யாழ்ப்பாணம் கல்வி வலயம்

இரண்டாமிடம் ரீ.நீலலோஷன் யாழ் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் கல்வி வலயம்

மூன்றாமிடம் எம்.ஜாதவன் தமிழ் மத்திய மகாவித்தியாலயம் வவுனியா தெற்குக் கல்வி வலயம்

 

ஆண்டு 8

முதலிடம் ஆர.ஜோகினி வேம்படி மகளிர் கல்லூரி யாழ்ப்பாணம் கல்வி வலயம்

இரண்டாமிடம் ரீ.பசுபதன் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம் தென்மராட்சி கல்வி வலயம்

மூன்றாமிடம் எஸ்.காருண்யன் சென்.ஜோன்ஸ் கல்லூரி யாழ்ப்பாணம் கல்வி வலயம்

 

ஆண்டு 9

முதலிடம் எஸ்.கோகிலன் தமிழ் மத்திய மகாவித்தியாலயம் வவுனியா தெற்குக் கல்வி வலயம்

இரண்டாமிடம் பி.துகாரகா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் வவுனியா தெற்குக் கல்வி வலயம்

மூன்றாமிடம் எஸ்.ஜனந்தினி வேம்படி மகளிர் கல்லூரி யாழ்ப்பாணம் கல்வி வலயம்

 

ஆண்டு 10

முதலிடம் எஸ்பாவனா வேம்படி மகளிர் கல்லூரி யாழ்ப்பாணம் கல்வி வலயம்

இரண்டாமிடம் கே.கீத்திகன் தமிழ் மத்திய மகாவித்தியாலயம் வவுனியா தெற்குக் கல்வி வலயம்

மூன்றாமிடம் எஸ்.லக்சிகன் தமிழ் மத்திய மகாவித்தியாலயம் வவுனியா தெற்குக் கல்வி வலயம்

 

ஆண்டு 11

முதலிடம் எஸ்.வைஷாலி இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் வவுனியா தெற்குக் கல்வி வலயம்

இரண்டாமிடம் ஆர்.தேனுஷன் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம் தென்மராட்சி கல்வி வலயம்

மூன்றாமிடம் ஐ.அனோஷா வேம்படி மகளிர் மகாவித்தியாலயம் யாழ்ப்பாணம் கல்வி வலயம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .