Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வவுனியா - கூமாங்குளத்தில் பேருந்து நேற்று அதிகாலை வெள்ளை வானில் வந்த மூவரினால் கடத்தி செல்லப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி கனகரத்தினம் காண்டீபன் நேற்று இரவு விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த கடத்தல் விவகாரம் குறித்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
16 minute ago
24 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
43 minute ago
1 hours ago