2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

வங்காலையில் ஆயுர்வேத வைத்தியசாலை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னார் வங்காலைக் கிராமத்தில் அண்மையில் மாவட்ட சித்த ஆயுர்வேத வைத்தியசாலையொன்று திறந்து வைக்கப்பட்டது.

இதன் வைத்திய அதிகாரியாக வைத்திய கலாநிதி சி.சிவசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வைத்தியசாலையின் திறப்பு விழாவிற்கு அதிதியாக மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் வருகை தந்திருந்தனர்.

இதற்குரிய நிரந்தர வைத்தியசாலைக் கட்டிடத்திற்கான வேலைகள் நறுவிலிக்குளம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--