2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

மன்னாரில் சமாதான தின நிகழ்வுகள்

Super User   / 2010 செப்டெம்பர் 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

                                                                   (எஸ்.ஜெனி)

சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு, மன்னார் சமாதானத்திற்கும் மீள் இணக்கத்திற்கான வழங்கல் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு இன்று புதன்கிழமை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.நிக்கொலஸ் பிள்ளை, மதத்தலைவர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சமாதான ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர். கலை நிகழச்சிகளும் அங்கு இடம்பெற்றன.

alt

alt

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .