Super User / 2010 செப்டெம்பர் 30 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி இந்துக்கல்லுரியில் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று சிறுவர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்வுக்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் ஆளுநர் உரையாற்றுகையில்:
இன்று சிறுவர் தின நிகழ்வுகள் அனைத்து இடங்களிலும் சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. பொலநறுவையிலும் அனுராதபுரத்திலும் ஜனாதிபதி சிறுவர் தின நிகழ்வுகளில் பங்குபற்றினார். அங்கு சிறார்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்நிலையில் ஜனாதிபதி வன்னிச் சிறார்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இன்று இது ஒரு பெரிய நிகழ்வாகவே கொண்டாடப்படுகின்றது. – என்றார்.
19 minute ago
26 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
26 minute ago
48 minute ago