Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வன்னியில் யானைகளால் அதிகமான தென்னை மரங்கள் அழிக்கப்பட்டதினால் தேங்காயின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன என்றும் தற்போது தேங்காயொன்றின் விலை ரூபாய் 35 முதல் 40 ரூபாய்வரை உயர்ந்துள்ளதென்றும் மீளக்குடியேறியமக்கள் தெரிவிக்கின்றனர்.
முத்தையன்கட்டு, இரத்தினபுரம் , தட்டையார்மலை, கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், சமன்குளம், பெரியசாளம்பன், சின்னசாளம்பன், கூழாமுறிப்பு, கருவேலன்கண்டல், இத்திமடு, உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்த பயன்தரும் மரங்களை யானைகள் அழித்துள்ளன. இங்கு 95 சதவீதமான தென்னை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago