2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

மன்னார் சிகையலங்கார சங்கத்தின் பொன் விழா

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் சிகையலங்கார தொழிலாளர் சங்கத்தின் பொன் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சங்கக் கட்டிடத்தில் கொண்டாடப்பட்டது.

இதன் போது பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, குருமுதல்வர் அருட்பனி அன்ரனி விக்டர் சோசை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கடந்த புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த 2 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .