2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வவுனியா தெற்கு தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தின் இலக்கிய விழா

Super User   / 2010 நவம்பர் 03 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வவுனியா தெற்கு தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தின்  இலக்கிய விழா நாளை வியாழக்கிழமை வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இரு அமர்வுகளாக நடைபெறவுள்ள இலக்கிய விழா பிற்பகல் 2 மணிக்கு வவுனியா கந்தசுவாமி ஆலயத்திலிருந்து  பேரணியாக ஆரம்பித்து நகர சபை மண்டபத்தில் முடிவடையும்.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பி எம் எஸ் சாள்ஸ் பிரதம அதிதியாக  கலந்து சிறப்பிப்பார்.

நூல் வெளியீடு, பட்டிமன்றம், கௌரவிப்பு, கலை நிகழ்ச்சிகள் பிரதேச செயலாளர் ஏ சிவபாத சுந்தரன் தலைமையில் நடைபெறும்
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X