2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

பி.அமல்ராஜின் நூல் வெளியீட்டு விழா

Super User   / 2011 ஜனவரி 21 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

செல்வன் பி.அமல்ராஜ் எழுதிய "வேர்களும் புக்கட்டும்" மற்றும் "கிறுக்கல்கள் சித்திரமாகின்றன"' ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி க.மோகநாதனும் சிறப்பு விருந்தினராக மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்கடர் சோசை ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X