2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

மன்னார் மதவாச்சி வீதியில் மாடுகளின் தொல்லை அதிகரிப்பு

Super User   / 2011 பெப்ரவரி 19 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் கட்டக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் பெரும் இன்னல்களை அடைவதாக விசனம்; தெரிவிக்கின்றனர்.

மன்னார் மதவாச்சி பிரதான வீதிக்கு அருகாமைகளில் மாடுகளின் மேய்ச்சல் நிலங்கள் காணப்படுகின்றது.அவற்றில் பகல் நேரங்களில் மாடுகள் மேய்ந்து விட்டு இரவு நேரத்தில் வீதிக்கு குறுக்காகவும் வீதிக்கு அருகாமையிலும் கூட்டம் கூட்டமாக படுத்துவருகினறமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--