Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூன் 21 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு வவுனியாவில் பரவலாக சிரமதானங்கள் நடைபெற்று வருகின்றன. தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வாரம் நேற்று 20ஆம் திகதி ஆரம்பித்து 26ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியாவில் பொலிஸ் பொதுமக்கள் நல்லுறவு அமைப்பினரால் பிரதேசத்தில் ஒரு வாரம் பரவலாக சிரமதான வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சகல அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், பொது தாபனங்கள் ஒரு நாள் டெங்கு ஒழிப்பு சிரமதானத்தில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025