2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கெல்ப் எயிட்டின் கண் சத்திர சிகிச்சை முகாம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கபில்)

கெல்ப் எயிட் ஸ்ரீலங்காவானது முதியோருக்கான கண் சத்திரசிகிச்சை முகாமொன்றினை எதிர்வரும் 10ஆம் திகதி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நடத்தவுள்ளது.

எனவே இம்முகாமில் சத்திர சிகிச்சை பெற விரும்புபவர்கள் அன்றைய தினம் கிளிநொச்சி வைதியசாலைக்கு சென்று உதவிகளை பெறமுடியுமென்பதுடன் வவுனியாவில் இருந்து செல்ல விரும்புபவர்கள் 10ஆம் திகதி காலை 9 மணிக்கு வவுனியா பொது வைத்தியசாலையின் இரண்டாம் மாடியில் உள்ள கண் சிகிச்சை பிரிவிற்கு சமூகமளித்து அங்குள்ள கெல்ப் எயிட் நிறுவன தொண்டர்களுடன் தொடர்பு கொள்வதனூடாக போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .