Kogilavani / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.ஜெனி)
தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு சுகாதார சேவைகளுக்காக உழைத்த சுகாதார சேவைகள் பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை காலை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
இதன்போது சுகாதார சேவைக்காக உழைத்த பணியாளர்கள் சான்றிதல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
.jpg)
11 minute ago
49 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
49 minute ago
49 minute ago