Suganthini Ratnam / 2011 நவம்பர் 24 , மு.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவரத்தினம்)
வலுவிழப்புடன் கூடிய நபர்களுக்கு உள சமூகப்பணி உதவி வழங்குபவர்களை வளப்படுத்தும் நோக்கோடு தயாரிக்கப்பட்ட 'மீட்சி' என்ற நூல் எதிர்வரும் 29ஆம் திகதி வவுனியா சுவர்க்கா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
ஓகன் நிறுவனம் வெளியிடவுள்ள இந்த நூலின் வெளியீட்டு விழாவானது அந்த நிறுவனத்தின் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026