2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

இராணுவ தளபதி மடு விஜயம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 16 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


மன்னார் மடு தேவாலயத்தில் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள வருடாந்த உற்சவத்துக்கு முன்னர், தேவாலயத்தை புனரமைக்க அவசியமான நடவடிக்கைகள் குறித்து கண்டறிவதற்காக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இன்று மடு தேவாலய பகுதிக்கு விஜயம் செய்தார். அவரது விஜயத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (ரொமேஸ் மதுசங்க)  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .