2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

பார்த்தீனியம் ஒழிப்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

உலக இளைஞர் தினத்தையொட்டி வவுனியா மாவட்டத்தின் இறம்பைக்குளத்தில்  பார்த்தீனியம் ஒழிக்கும்  வேலைத்திட்டம் சனிக்கிழமை (19) மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா மாவட்ட மாற்று வலுவுள்ளோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இவ்வேலைத்திட்டத்தில் மாற்று வலுவுள்ள இளைஞர், யுவதிகள், இளைஞர் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X