Editorial / 2019 நவம்பர் 18 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா விவசாயக் கல்லூரி வளாகத்தில், படுகொலைசெய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு தினம், வவுனியா விவசாயக் கல்லூரியில், இன்று (18) அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா விவசாயக் கல்லூரியின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதை தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவாக இரத்ததான நிகழ்வு நடத்தப்பட்டதுடன், அவர்களின் நினைவாக மரக்கன்றுகளும் நாட்டிவைக்கப்பட்டன.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago