Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 06, சனிக்கிழமை
Niroshini / 2021 ஜனவரி 18 , பி.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மடு கல்வி வலயத்தில், 61 பேருக்கு, இன்று, ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மடு வலய கல்வி அலுவலகத்தில் தேசிய கல்வியில் கல்லூரியில், டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த 61 ஆசிரியர்களுக்கே, நியமனம் வழக்கி வைக்கபட்டது.
இந்நிகழ்வு, மடு வலய கல்வி பணிப்பாளர் க.சத்தியபாலன் தலைமையில், காலை 9.30 மணிக்கு, மடு வலய கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளர் திருமதி .அஞ்சலி சாத்தசீலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
05 Mar 2021
05 Mar 2021