Editorial / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக, அப்பகுதி மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பெரும்போக நெற்செய்கை நிலங்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கிவிட்டுள்ளன.
அத்துடன், கிரவல் வீதிகள் பல மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
16 minute ago
33 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
33 minute ago
39 minute ago