Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜனவரி 14 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு, இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வவுனியா - பட்டாணிசூர் பகுதியில், கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில்,
வவுனியாநகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று காலை வெளியாகின. அதனடிப்படையில், வவுனியா கந்தசாமி கோவில் வீதியில் உள்ள வியாபார நிலையங்களில் பணிபுரியும் 3 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது.
குறித்த எண்ணிக்கையுடன் வவுனியா நகர்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 151 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
5 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago