Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 நவம்பர் 23 , பி.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
1963:அமெரிக்க ஜனாதிபதியை சுட்டுக்கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட லீ ஹார்வி ஒஸ்வால்ட், பொலிஸ் நிலையத்திலிருந்து சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் துப்பாக்கிதாரியொருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் பதிவாகியது.
1969: சந்திரனுக்கு மனிதர்களைக் ஏற்றிச்சென்ற இரண்டாவது விண்கலமான அப்பலோ 12 வெற்றிகரமாக மீண்டும் பூமிக்குத் திரும்பியது.
1985: மால்டாவுக்கு கடத்தப்பட்ட எகிப்திய பயணிகள் விமானமொன்றை மீட்பதற்காக எகிப்திய கமாண்டோக்கள் நடத்திய தாக்குதலின்போது 59 பயணிகள் பலி.
1989: செக்கஸ்லோவாக்கியாவில் ஜனநாயக தேர்தலை நடத்த வழிவகுப்பதற்காக, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அனைவரும் அரசாங்க பதவியிலிருந்து இராஜினாமா செய்தனர்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago