A.P.Mathan / 2012 ஒக்டோபர் 09 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஆனால், நான்காவது தடவையாகவும் ICC கிண்ணம் ஒன்றின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோற்றிருப்பதும், வெல்லவேண்டிய இலகுவான நிலையிருந்து போட்டியைக் கோட்டைவிட்டதும் இலங்கை ரசிகர்களை மிகக் கவலைப்படுத்தி பலரை விரக்தியின் விளிம்புக்கே கொண்டு சென்றுள்ளது. ஆனால், வேறெந்த அணிகளையும் விட, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு இந்தக் கிண்ணம் போய்ச் சேர்ந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாருக்குமே மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தந்துள்ளது என்றால் அது மிகையில்லை..jpg)
.jpg)
.jpg)


.jpg)
.jpg)


.jpg)



4 minute ago
3 hours ago
T.SABA Tuesday, 09 October 2012 06:02 PM
//"அதிலும் சுவாரஸ்யமாக, இலங்கை ஜனாதிபதி வந்து ஒரு இறுதிப்போட்டியைப் பார்த்தால் அந்தப் போட்டியில் இலங்கை தோற்கும் என்று ஒரு (மூட) நம்பிக்கை நிலவுவதை மீண்டும் நிரூபிப்பதைப் போல"// சரியக சொன்னீங்க லோஷன்னா, ஆனாலும் நீங்கள் கூட Bracket போட்டு நம்பிக்கை சொல்வதைப்பார்த்தால், இதில் ஏதோ ஒரு சிக்கலான முடிச்சு ஒன்று ஒழிந்திருப்பது போலவே தோன்றுகிறது...லொல் வாழ்த்துக்கள் அண்ணா நல்லதொரு ஆய்வு, வாசிப்பதற்கு திருப்தியாக இருந்தது.
Reply : 0 0
pirakash Tuesday, 09 October 2012 06:33 PM
வேறெந்த அணிகளையும் விட, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு இந்தக் கிண்ணம் போய்ச் சேர்ந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாருக்குமே மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தந்துள்ளது என்றால் அது மிகையில்லை.
Reply : 0 0
uvais.m.s Wednesday, 10 October 2012 07:59 PM
நல்லதொரு கட்டுரை வாழ்த்துக்கள் ....இலங்கை அணியினர் ஒவ்வொரு தொடரிலும் ஆரம்பம் முதல் அசத்தலாக வந்து கடைசி இறுதி போட்டியில் தோற்றுப்போவது ஏன் என்பது தான் புரியவில்லை. இலகுவாக வெல்லும் வாய்ப்புக்கள் இருந்தும் இப்படி தோற்றுப்போய் இலங்கை ரசிகர்களை வேதனைக்கு உள்ளாக்குவது தொடர்கிறது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
3 hours ago