2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

பாற்குட பவனி

Sudharshini   / 2016 ஜூலை 17 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, ஏறாவூர் 04ஆம் காட்டுமாஞ்சோலை அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய, வருடாந்த திருச்சடங்குப் பெருவிழாவின் பாற்குடபவனி இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை நடைபெற்றது.

ஏறாவூர் வரசித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பால்கலச பவனி, பிரதான வீதி மற்றும் புகையிரத நிலைய வீதி ஊடாகச் சென்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தை அடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .