2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

மஹா கும்பாபிஷேகம்

Princiya Dixci   / 2016 மார்ச் 29 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ, பெரிய எலிபடை மேற்பிரிவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பஞ்சகுண்ட பக்ஷ ஆவர்த்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக பெரும்சாந்தி பெருவிழா, நாளை 30ஆம் திகதி புதன்கிழமையன்று ஆரம்பமாகின்றது.

02.04.2016 சனிக்கிழமையன்று எண்ணெய்க்காப்பு சாத்துதல் இடம்பெறும். 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி, காலை 8.40க்கு தூபிகளுக்கு கும்பாபிஷேகம் இடம்பெற்று, மஹா கும்பாபிஷேகம் நடைபெறும். 

தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .