Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 18 , மு.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

(நவம்)
தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய திருமஞ்சத் திருவிழா நேற்று மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றது. நூற்றுக் கணக்கான அடியவர்கள் கலந்து கொள்ள அம்மன் அழகிய மஞ்சத்தில் வீதியுலா வந்தார்.
இந்நிகழ்வில் வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வாழும் மக்களும், தமது சொந்த வாகனங்களில் ஆலயத்துக்கு வந்து மஞ்சத் திருவிழாவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025