Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 21 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(க.சரவணன்)
இலங்கையின் வரலாற்று புகழ் மிக்க ஆலயங்களில் ஒன்றான கல்முனை, பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தின் பஞ்சபாண்டவர் வனவாச நிலை செல்லும் உற்சவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.
இன்று மாலை 4.00 மணியளவில் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான வனவாச ஊர்வலமானது கல்முனை பிரதேசத்தின் பல்வேறு பகுதிக்கும் சென்று சேனைக்குடியிருப்பு ஊடாக சென்று பாண்டிருப்பை அடைந்தது.
இந்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
நாளை ஆலயத்தில் தவநிலை இடம்பெறவுள்ளதுடன் நாளை மறுதினம் தீமிதிப்பு உற்சவத்துடன் வருடாந்த உற்சவம் நிறைவுபெறும்.இந்த நிகழ்வுகளில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025