2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

கேதார கெளரி விரத முடிவு

Super User   / 2010 நவம்பர் 05 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 (ஸரீபா)

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் கேதார கெளரி விரத முடிவு நிழ்வும் தீபாவளி வீசேட பூசையும் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

17.10.2010ஆம் திகதி கேதார கெளரி விரதம் ஆரம்பமாகி 05.11.2010ஆம் திகதியாகிய இன்று விரதம் முடிவுற்றது.

இதனை முன்னிட்டு அடியார்களுக்கு கெளரி விரத காப்புக்கள் வழங்கப்பட்டன. விஷேட பூசைகளும், அபிஷேக பூசைகளும் இடம் பெற்றன.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்த கொண்டனர். ஆலய பிரதம குருக்கள் சிவ ஸ்ரீ கா.மகேஸ்வரராஜா பூசைகளை நடத்தி வைத்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--