2025 நவம்பர் 09, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பாற்குட பவனி

Kogilavani   / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
நவராத்திரி விழாவின் இறுதி தினமான இன்று வியாழக்கிழமை புத்தளம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் பாற்குட பவனியிடம்பெற்றது. புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திருந்து ஆரம்பாமான பாற்குட முத்துமாரியம்மன் ஆலயம் வரை சென்றது.

இதேவேளை, இன்றும மாலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தேர் பவனியும் இடம்பெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X