2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

வாச்சிக்குடா, பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தான திருவிழா

Kogilavani   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அக்கரைப்பற்று வாச்சிக்குடா அருள்மிகு ஸ்ரீ இராமபக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தான திருவிழா நாளை மறுதினம் புதன்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 10 ஆம் திகதி ஆஞ்சநேய ஜெயந்தியும் 108 அஷ்டோத்திர சங்காபிஷேகமும் நடைபெற்று 11 ஆம் திகதி; லக்சுமி திருக்கல்யாணத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளது.

கிரியைகள் யாவற்றையும் குருதாமணி சிவஸ்ரீ இரா.சுண்முகசுந்தரம்  நடாத்தி வைக்கவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .