2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

முன்னேஸ்வர ஆலய கொடியேற்றம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 24 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.என்.எம்.ஹிஜாஸ்


பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான சிலாபம் ஸ்ரீமுன்னேஸ்வரம் தேவஸ்தானத்தினுடைய வருடாந்த உற்சவத்தின் கொடியேற்றம் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

விசேட பூஜைகளைத் தொடர்ந்து  கொடியேற்றம் நடைபெற்றது.

இந்நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி தீ மிதிப்பு உற்சவமும் 19ஆம் திகதி தேர்த் திருவிழாவும் நடைபெறவுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--