2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் பொங்கல் விழா

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். மட்டுவிலிலுள்ள பன்றித்தலைச்சி அம்மன் கோவிலின்  நான்காம் பங்குனி திங்கள் பொங்கல் உற்சவம் திங்கட்கிழமை (07) மிகச் சிறப்பாக  நடைபெற்றது.

இதன்போது, அம்மன் கோவில் வீதியில் வீதியுலா வந்து  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களும் காவடிகள் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X