2021 ஜனவரி 27, புதன்கிழமை

ஸ்ரீ ஹரிகர புத்ர ஐயனார் ஆலய மஹா கும்பாபிஷேகம்

Kogilavani   / 2014 ஜூலை 04 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ் 


புத்தளம் மாவட்டத்தின் பிரசித்திபெற்ற நாயக்கர் சேனை ஸ்ரீ ஹரிகர புத்ர ஐயனார் ஆலய மஹா கும்பாபிசேகம்  இன்று வெள்ளிக்கிழமை(4) சிறப்பாக நடைபெற்றது.

எண்ணெய் காப்பு சாத்தும்; நிகழ்வு நடைபெற்றதுடன் இன்று காலை விசேட பூசைகளினையடுத்து மகாகும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.

சர்வதேச இந்துமத குரு பீடாதிபதி சிறி ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார்   தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .