2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

உலக அழகி 2012...

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


புதிய உலக அழகியாக சீனாவைச் சேர்ந்த யூ வென்ஸியா தெரிவாகியுள்ளார். சீனாவின் ஓர்டோஸ் நகரில் நடைபெற்ற 2012 உலக அழகிப் போட்டியில் வென்ஸியா முடிசூட்டப்பட்டுள்ளார். கடந்த வருடம் உலக அழகியாக தெரிவான வெனிசுலாவை சேர்ந்த கோல்மனாரெஸ், வென்ஸியாவுக்கு கீரிடத்தை அணிவித்தார்.

வேல்ஸை சேர்ந்த சோபி மௌல்ட்ஸ் இரண்டாமிடத்தையும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெஸிகா கஹாவத்தி மூன்றாமிடத்தையும் பெற்றனர். இந்திய அழகி வான்யா மிஸ்ராவுக்கு மிஸ் சோஷல் மீடியா, மிஸ் பியூட்டி வித் எ பர்பஸ் ஆகிய இரு பட்டங்கள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. (படங்கள் - ஏ.எப்.பி)
















  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X