2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

மணப்பெண் அலங்காரம்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 17 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட முறைசாராக்கல்விப் பிரிவினரின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு புனித திரேசா வித்தியாலயத்தில் நடைபெற்ற பெஷன் ஷோவில் மணப்பெண் அலங்காலத்தில் தோன்றிய பெண்களைப் படங்களில் காணலாம். இதில் முறைசாராக்கல்விப் பிரிவினரால் பயிற்றுவிக்கப்பட்டவர்களால் அலங்காரம் செய்யப்பட்ட பெண்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .