2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

இந்திய சர்வதேச ஜுவலரி வீக் 2013...

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


மும்பையில் இந்திய சர்வதேச ஜூவலரி வீக் 2013 (India International Jewellery Week 2013 or IIJW 2013)ஆரம்பமாகியுள்ள நிலையில், அதற்கான ஆடை, ஆபரண அலங்கார அணிவகுப்பில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

ராஞ்சனா கதாநாயகியான சோனம் கபூர், சோனாக்ஷி சின்ஹா, முக்தா கோட்சே மற்றும் அம்ரிதா ராவ் போன்றோர் மிகவும் அழகான நெக்லேஸ் மற்றும் ப்ரேஸ்லெட் போன்றவற்றை அணிந்து, அழகான ராம்ப் வாக் செய்தமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--