Kanagaraj / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்த்து இருப்போம். தேர்தல் வந்தால், எங்களுடைய பலத்தை காண்பிப்பதற்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 'கை' சின்னத்தின் கீழ் போட்டியிடுவோம் என்று, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கின்ற, வரவு-செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிறக்காத குழந்தைக்கு பெயர் வைக்கமுடியாது. அவ்வாறுதான் கொஞ்சம் பொறுத்திருங்கள், வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago