Editorial / 2020 ஜனவரி 21 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான (ODI) துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் ஆறாமிடத்துக்கு அவுஸ்திரேலியாவின் டேவிட் வோணர் முன்னேறியுள்ளார்.
இந்தியாவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 146 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே, நேற்று வெளியிடப்பட்ட தரவரிசையில், ஏழாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஆறாமிடத்தை டேவிட் வோணர் அடைந்திருந்தார்.

இதேவேளை, இத்தொடரில் 162 ஓட்டங்களைப் பெற்றிருந்த அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் ஆரோன் பின்ஞ், 11ஆம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி 10ஆம் இடத்தைப் பிடித்திருந்தார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
25 minute ago
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
11 Jan 2026