2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

யாழ். நூலகத்தின் இன்றைய நிலைபற்றிய ஓர் ஆவண தொகுப்பு

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 15 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று புகழ்பெற்ற யாழ்ப்பாணம் பொது நூலகம் 1981ஆம் ஆண்டு தீக்கிரையாக்கப்பட்ட பின்னர் தற்சமயம் புனருத்தாபனம் செய்யப்பட்டு, மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டிருக்கிறது. அண்மையில் 'தமிழ்மிரர்' இணையத்தளத்தின் ஊடகப்பிரிவு, யாழ்ப்பாணம் நூலகத்தின் இன்றைய நிலைபற்றிய ஆவண தொகுப்பொன்றை உருவாக்கியது. அதன் முழு விபரத்தினையும் காணொளியில் காணலாம். Video : Waruna Wanniarachi


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--