Editorial / 2019 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா பிரதேச செயலகக் கலாசாரக் குழுவின் ஏற்பாட்டில், “ஊடகங்கள் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கின்றன/அழிக்கின்றன” எனும் தலைப்பில், விவாத அரங்கு, கிண்ணியா பொது நூலக மண்டபத்தில், நாளை (3) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
விவாத அரங்கில் வாதிடுவதற்கு, பெண் பேச்சாளர்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலதிக விவரங்களுக்கு, 0777481219 / 0756061395 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறும் ஏற்பாட்டுக் குழுவினர் கோரியுள்ளனர்.
08 Nov 2025
08 Nov 2025
08 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Nov 2025
08 Nov 2025
08 Nov 2025