Editorial / 2019 ஜூன் 07 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நாள் ஜோதிடம்
மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 09ஆம் நாள் (07-6-2019) வௌ்ளிக்கிழமை, உத்தராயணம், வசந்தமருது, காலை 09.39 வரை சதுர்த்தசி பின் பஞ்சமி திதியாகும். இரவு : 09.04 பூசம் பின் ஆயில்யம், மரணயோகம். சந்திராஷ்டமம் – பூராடம், உத்தராடம் ஆகும். சுபநேரம் : 05.52 - 07:22 ராகு காலம் : 10.22 - 11.52, எமகண்டம் : 02.52 - 04.22. சிராத்த திதி. வைகாசி மாத வளர்பிறை பஞ்சமி திதி. சூலம் – மேற்கு. பரிகாரம் – வெல்லம்.
இராசி பலன்கள்
மேஷம் - பொறுமை
இடபம் - வெற்றி
மிதுனம் - முயற்சி
கடகம் - நிறைவு
சிம்மம் - மேன்மை
கன்னி - ஆதரவு
துலாம் - சிந்தனை
விருச்சிகம் - உயர்வு
மகரம் - கவலை
தனுசு - உதவி
கும்பம் - பயணம்
மீனம் - நற்செயல்
இன்றைய சிந்தனை
சந்தேகம் சங்கடத்தை கொடுக்கும் நம்பிக்கை நல்வழி காட்டும்.
சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)
12 minute ago
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
19 Apr 2026