Editorial / 2019 ஜூன் 11 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நாள் ஜோதிடம்
மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 11ஆம் நாள் (11-06-2019) செவ்வாய்க்கிழமை, உத்தராயணம், வசந்தமருது, இரவு 09.49 வரை நவமி பின் தசமி திதியாகும். பகல் : 02.44 உத்தரம் பின் அத்தம், அமிர்தசித்தயோகம். சந்திராஷ்டமம் – சதயம், பூராட்டாதி ஆகும். சுபநேரம் : 10.22 - 11:52 ராகு காலம் : 02.52 - 04.22, எமகண்டம் : 08.52 - 10.22. சிராத்த திதி. வைகாசி மாத வளர்பிறை நவமி திதி. சூலம் – வடக்கு. பரிகாரம் – பால்.
இராசி பலன்கள்
மேஷம் - புகழ்
இடபம் - இன்பம்
மிதுனம் - நன்மை
கடகம் - பரிவு
சிம்மம் - நிம்மதி
கன்னி - தனம்
துலாம் - வெற்றி
விருச்சிகம் - ஏமாற்றம்
மகரம் - சுகம்
தனுசு - தடங்கல்
கும்பம் - நலம்
மீனம் - பிரயாணம்
இன்றைய சிந்தனை
தீயவனை நண்பராக்குவதை விட தனிமையை நண்பராக்குவது மேல்.
சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)
1 hours ago
8 hours ago
01 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
01 Jan 2026