Editorial / 2019 செப்டெம்பர் 17 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நாள் ஜோதிடம்
மங்கலகரமான விகாரி வருடம் ஆவணி மாதம் 01ஆம் நாள் (18-09-2019) புதன்கிழமை, தக்ஷிணாயணம், வருஷருது, மாலை 04.20 வரை சதுர்த்தி திதி பின் பஞ்சமி திதி ஆகும். காலை 06:10 வரை அஷ்வினி பின் பரணி. மரணயோகம். சந்திராஷ்டமம் : சுவாதி. சுபநேரம் 04.33 - 06:03 ராகு காலம் :12.03 -01.33, எமகண்டம் : 07.33 - 09.03. சிரார்த்த திதி. இன்று சூனிய திதியாகும். சூலம் – வடக்கு, பரிகாரம் – பால். மஹா பரணி.
இராசி பலன்
மேஷம் – இலாபம்
இடபம் – நலம்
மிதுனம் – சுகம்
கடகம் – நட்பு
சிம்மம் – வெற்றி
கன்னி – போட்டி
துலாம் – அசதி
விருச்சிகம் – பாராட்டு
தனுசு – பொறுமை
மகரம் - நற்செயல்
கும்பம் – புகழ்
மீனம் – நன்மை
இன்றைய சிந்தனை
சிறு வாக்கியங்களை கொண்ட பழமொழி நீண்ட அனுபவத்திலிருந்து எழுந்தவை தான்.
சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)
7 minute ago
14 minute ago
29 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
29 minute ago
46 minute ago