2020 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சுதந்திர தின நிகழ்வுகள்: சுதந்திர சதுக்கத்தில்

Kamal   / 2019 டிசெம்பர் 21 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் 72 ஆவது சுதந்திர தினத்தையிட்டு நடத்தப்படும் நிகழ்வை  கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இந்த தீர்மானத்துக்கு அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளதென அறிய முடிகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .