2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

ரிஷபம்

Editorial   / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

திட்டம் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குழந்தைகள் பாசமழை பொழிவார்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் விஐபிகள்  வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X