2020 ஓகஸ்ட் 07, வெள்ளிக்கிழமை

அனுஷ்காவுக்கு அன்பு முத்தம்

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா. அவருடைய பிறந்தநாளை கடந்த மாதம் நவம்பர் 7ம் திகதி கொண்டாடினார்.

அனுஷ்காவிற்கு குணரஞ்சன் ஷெட்டி, சாய்ரமேஷ் ஷெட்டி என இரு சகோதரர்கள் இருக்கிறார்கள். அவருடைய சகோதரர்கள் அனுஷ்காவுக்காக கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடி உள்ளார்கள். 

அப்போது சகோதரர்கள் இருவரும் அனுஷ்காவுக்கு அன்பு முத்தங்களை ஒரு சேரக் கொடுத்த போட்டோ இப்போது சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.

அனுஷ்கா, தற்போது நடித்துள்ள 'நிசப்தம்' படம் ஜனவரி 31 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--