2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

சத்தமில்லாமல் முத்தத்தை கேட்டு வாங்கிய நடிகை

Editorial   / 2019 டிசெம்பர் 09 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில், ஜெய் – அதுல்யா ரவி ஜோடியாக நடிக்கும், கேப்மாரி படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

இதன்போது, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசுகையில்,“ ஜெய் – அதுல்யா இருவரும் நடித்த முத்தக் காட்சியை எடுத்தோம். அப்போது அதுல்யா, ‘காட்சி சரியாக வரவில்லை; மீண்டும் எடுக்கலாம்’ என்றார்.

இவ்வாறு அவர் கூறியதும், அப்போது, மேடையில் இருந்த அதுல்யா, வெட்கத்துடன் சிரித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--