Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 08 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் தனுஷ் நடித்து்ள 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் திகதி குறித்த அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது.
'அசுரன்' திரைப்படம் ஒக்டோபர் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்'
இந்த படம் வெளியாகும் தினத்துக்கு அடுத்த நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களிலும் ஆயுத பூஜை, விஜய தசமி ஆகும்.
இவ்வாறு நான்கு நாட்கள் நீண்ட விடுமுறையில் இந்த படம் ரிலீசாவது இந்த படத்திற்கு ஒரு பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடிக்கும் அசுரன்' படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படம் தனுஷுக்கு திருப்புமுனையை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago