2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

பிக்பாஸிலிருந்து வெளியேறும் சம்யுக்தா?

Editorial   / 2020 நவம்பர் 29 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேற்றப்பட்ட நபர் குறித்த தகவல்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஆரி, ரமேஷ், பாலாஜி, அனிதா, நிஷா, சனம் மற்றும் சோம் ஆகிய 7 பேர் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டனர்.

ஆனால் திடீரென பிக்பாஸ் கொடுத்த டாப்பிள் கார்டு அனிதாவுக்கு கிடைத்ததை அடுத்து அனிதா தன்னை எவிக்சன் பட்டியலில் காப்பாற்றிக் கொண்டு சம்யுக்தாவை நாமினேட் செய்ததால் சம்யுக்தா இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இணைந்தார்.

இதனையடுத்து நேற்று வெளியான தகவலின்படி சம்யுக்தாவுக்கு குறைந்த வாக்குகள் தான் கிடைத்ததாகவும் அவர் வெளியேற்றப் பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .